Skip to main content
ஓவியா-ஆரவ் இருவருக்கிடையே உண்மையில் நடந்தது என்ன? விபரீக்கும் சிநேகன்! வைரலாகும் காணொளி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த சினேகன். கவிஞர்..கவிஞர் என பலராலும் அழைக்கப்பட்டவர்.
பிக்பாஸ் நிகழ்சிக்கு பின்னர் இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து விட்டது.
இந்த நிலையில், ஓவியா-ஆரவ் இருவருக்கிடையே உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து விளக்கியுள்ளார்.
குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.