யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை சாரதி ஒருவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வட்டுக்கோட்டை பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் கூர்மையான ஆயுதத்தில் தாக்குதல் மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
28 வயதான தேவேந்திரன் லோகேந்திரன் என்ற வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர் காரைநகர் போக்குவரத்து சபையில் சேவை செய்யும் ஒருவராகும். தனது கடமையை நிறைவு செய்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இது ஆவா குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலா என விசாரணை நடத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.