கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்- புகைப்படம்

அமலா பால் விவாகரத்திற்கு பிறகு பல படங்களின் நடிக்க கமிட் ஆகிவிட்டார். முன்பை விட தற்போது மிகவும் இளைமையாகவும், கவர்ச்சியாகவும் உள்ளார்.

சமீபத்தில் இவர் நடத்திய போட்டோஷுட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது, இந்நிலையில் அமலா பால் டுவிட்டரில் அவரின் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ‘என்னுள் இருக்கும் நெருப்பு தான் என்னை இன்னும் இங்கு பிழைக்க வைக்கின்றது’ என்பது போல் டுவிட் செய்துள்ளார்.