இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இவர் தன் திரைப்பயணத்தில் பல மெகா ஹிட் படங்களை பார்த்துள்ளார்.
ஆனால், ஒரு சில படங்கள் விஜய் நடிப்பதாக இருந்து பின் அதிலிருந்து விலகியிருப்பார், அந்த படங்கள் வேறு ஒரு நடிகர் நடித்து ஹிட் அடித்திருக்கும், அப்படி இவர் தவறவிட்டு சூப்பர் ஹிட் ஆன படங்கள் எது தெரியுமா? இதோ...
- முதல்வன்
- உன்னை நினைத்து
- தூள்
- வேல்
- சண்டக்கோழி
- அனேகன்
- ஆட்டோகிராப்
- சிங்கம்
