அஜித்தின் உடலமைப்பை பொன்மொழிகள் கொண்டு வர்ணித்த பிரபல எழுத்தாளர்

அஜித்தின் விவேகம் படம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. படத்தை பற்றி வரும் ஒவ்வொரு செய்திகளும் நம்மை வாய் பிளக்க வைக்கிறது.

படம் செய்திகள் ஒருபக்கம் ஆச்சரியப்படுத்தினாலும், தல அஜித்தின் உடலமைப்பு மாற்றம் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அஜித்தின் ஒவ்வொரு புகைப்படங்கள் வரும்போது பார்ப்போரை அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் சிவா அண்மையில் அஜித்தின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற எழுத்தாளர் கபிலன் வைரமுத்து பொன்மொழிகளால் அஜித்தை டுவிட்டரில் வர்ணித்துள்ளார். இதோ அந்த டுவிட்