மாணவனைத் தாக்கிய குற்றத்திற்காக யாழ் ஆசிரியர் கைது!!

க.பொ.த (சா/த) தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை தாக்கிய குற்றத்துக்காக கல்லூரி ஆசிரியர் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் இன்று (31.03.17) கைது செய்யப்பட்டார்.

வீட்டுவேலை மாணவனுக்கு வழங்கப்பட்டிருந்த போதும் அதனை அவன் செய்யாமல் வகுப்புக்கு வந்ததாலேயே ஆசிரியர் மாணவனுடைய கைகளை பிடித்து முறுக்கி தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.