ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவிருந்த நிகழ்வு நடைபெறவுள்ள இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக சஞ்சரித்த யாழ்ப்பாணத்து இளைஞர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரை தடாகத்தில் நடைபெறவிருந்த நிகழ்வு
ஒன்றுக்கான முன் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தாமரைத் தடாகம் அமைந்துள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பெண்புலிப் போராளி ஒருவரின் சகோதரரான முருகய்யா சர்மலன் என்பவரை விளக்க
மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க குறித்த நபரை எதிர்வரும் 17ம் திகதி வரையில்
விளக்க மறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரது தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக, அவரது
சகோதரியின் அடையாள அட்டையையும் அவர் வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.