பெண் விடுதலைப் புலிகளின் உயிரை பலியெடுத்த இடத்தின் மேல் விவசாயம்!

வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு மாவட்டம்.
இந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் விடுதலைப்புலிகளின் பயிற்சித்தளத்தில் மேற்கொள்ளப்படும் விவசாயம் பற்றி ஒரு தேடலே இது.
இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வருகைத்தந்து, குறித்த பகுதியில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மக்கள் செய்யும் விவசாயத்தைப்பற்றி பார்ப்போம்!