யாழ்ப்பாணத்தில் ரயிலுடன் மோதி சுக்குநூறாகியது முச்சக்கரவண்டி!!

யாழ் தச்சன்தோப்புப் பகுதியில் கடுகதி ரயிலுடன் மோதி முச்சக்கர வண்டி ஒன்று சுக்குநூறாகியது. இன்று நண்பகல் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது, .
கொழும்பிலிருந்து சென்ற கடுகதி ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளானார்.

முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.