10/03/2017 அன்று மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் கேட்போர் கூடத்தில் சமுதாயஞ்சார் சீர்திருத்த காரியாலயத்தில் சீர்திருத்த கட்டளைக்கு உட்பட்ட கட்டளையாளர்களுக்கு வீதி ஒழுங்குக விதிகள் எவ்வாறு சமூகத்துடன் பின்னிப்பிணைந்து இன்றியமையாது காணப்படுகின்றது என்பது தொர்பாக கிருபா சாரதி பயிற்சிக் கல்லூரியின் அனுசரனையுடன் இணைந்து சமுதாயஞ் சார் சீர்திருத்த திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
இன்நிகழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் என். விக்னேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது இதன்போது நீதிமன்ற பதிவாளர்,திணைக்கள உத்தியோகாத்தார் வ.ஸ்ரீகுமார்,ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் சிறு குற்றங்ளுக்குட்பட்ட கட்டளையாளரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வளவாளராக கந்துகொண்ட இ.ம.செல்வராஜா கலந்து கொண்டவர்களுக்கு விளங்ககூடிய வகையில் வீதி ஒழுங்கு விதிகளும் பின்பற்றாமையினால் ஏற்படும் பிரச்சனையும் என்னும் தொனிப்பொருளில் அரியபல கருத்துக்களை தெளிவுபடுத்தினார் காலந்துகொண்ட அணைருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.