கள்ளக்காதலால் கணவன் மீது அசிட் வீசி, கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிசாரால் பெண்ணொருவர் நேற்றுமுன்தினம் (08.03.2017) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே அக்கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் கணவருடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து முறையற்ற காதல் விவகாரம் தெரிய வந்ததால் மனைவிக்கு அசிற் வீசுவதற்கு சென்ற கணவனின் அசிற் போத்தலையே மனைவி பறித்து கணவன் மீது எறிந்ததாகவும் மனைவியின் தாயாருடன் கணவன் கள்ளத்தொடர்பை பேணி வந்தமையாலேயே பிரச்சனை ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. இச்சம்பவத்தில் அசிற் வீச்சு தாக்குதலினால் கணவன் கண் பகுதியில் எரிகாயங்களுக்கு உட்பட்டும் கைப்பகுதியில் கத்தி வெட்டு காயத்துக்கும் உட்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.