நடிகை மடோனா செபாஸ்டியனின் ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாம்.பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அவரின் கணவர் கார்த்திக் தெரிவித்தார். ஹேக் செய்யப்பட்ட கணக்கில் தனுஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் கசமுசா வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில் மற்றொரு பிரபலத்தின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.நடிகை மடோனா செபாஸ்டியனின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதை அவரே ஃபோஸ்ட் போட்டு தெரிவித்துள்ளார். தான் சொல்லும் வரை தனது ஃபோஸ்ட்டுகளை கண்டுகொள்ள வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக ஜல்லிக்கட்டு பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது பீட்டாவுக்கு ஆதரவு அளிப்பதற்காக விமர்சிக்கப்பட்ட நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு தற்போது ஹேக் செய்யப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது தனது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தனது கணவர் கார்த்திக்கின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சுசித்ரா கூறினார். இப்படி அடுத்தடுத்து பிரபலங்களின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுகின்றது.