யாழ். தெல்லிப்பழை பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் மது அருந்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய 2 சாரதிகள் உட்பட 4 பேர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த நபர்கள் தெல்லிப்பழை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், தெல்லிப்பழை பன்னாலையில் கோவிலுக்குள் வைத்து மது அருந்திய போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.