விஜய் 61 படத்திற்காக அட்லீ இயக்கத்தில் விஜய் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்நிலையில் படம் குறித்த அப்டேட்ஸ் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டுதான் இருக்கிறது. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம்.
இதில் கமிட்டாகியிருந்த ஜோதிகா திடீரென விலகினார். படப்பிடிப்புகள் சென்னை ECR ல் ஃபிப்ரவரி முதல் வாரமே தொடங்கியது. தற்போதைய தகவலின் படி இப்படத்தில் விஜய்க்கு மூன்று கெட்டப்களில் நடிக்கிறாராம்.
இதில் அப்பா விஜய், இரண்டு மகன்கள் விஜய் என மொத்தம் மூன்று கெட்டப் என தகவல் உலாவருகிறது. மேலும் தாடி மீசையுடன் இருக்கும் அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறாராம்.
மகன் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், இன்னொரு மகனுக்கு காஜலும் ஜோடியாக நடிக்கிறார்களாம். இதை படக்குழுவினரின் உறுதிப்படுத்தினால் எல்லோருக்கும் கொண்டாட்டமே.