திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி உயிரிழந்தார்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பயிலும் உதயராஜன் அஞ்சனா வயது - 6 என்ற சிறுமி நேற்றிரவு உயிரிழந்தார்.
கடந்த 13ஆம் திகதி காய்ச்சல் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்றிரவு உயிரிழந்ததார்.
திருகோணமலை பலர் உயிரிழந்துள்ளதுடன் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.