தென்னிந்திய சினிமாவின் வர்த்தகம் வருடத்திற்கு வருடம் வேறு லெவலை தொடுகின்றது. அந்த வகையில் இந்த வருடமே பாகுபலி-2, 2.0 என இரண்டு படங்கள் ரூ 1000 கோடி வசூலை நோக்கி காத்திருக்கின்றது, சமீபத்தில் ஒரு ஆந்திரா பாக்ஸ் ஆபிஸ் தளம் தென்னிந்திய சினிமாக்களில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 25 படங்கள் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இதோ அந்த லிஸ்ட்...

- கபாலி- ரூ 87.5 கோடி
- பாகுபலி- ரூ 73 கோடி
- கைதி 150- ரூ 50.45 கோடி
- ஜனதா கரேஜ்- ரூ 41 கோடி
- சர்தார் கப்பர் சிங்- ரூ 41 கோடி
- கட்டமராயுடு- ரூ 40 கோடி
- லிங்கா- ரூ 39 கோடி
- ஐ- ரூ 36 கோடி
- ஸ்ரீமந்துடு- ரூ 33 கோடி
- எந்திரன்- ரூ 30 கோடி
- வேதாளம் - ரூ 28.46 கோடி
- ப்ரம்மோற்சவம்- ரூ 27 கோடி
- கத்தி- ரூ 26 கோடி
- பைரவா- ரூ 26 கோடி
- Nannaku Prematho- ரூ 24.5 கோடி
- ஆகடு- ரூ 24 கோடி
- Sarrainodu Around - ரூ 24 கோடி
- Bruce Lee The Fighter- ரூ 23.5 கோடி
- Attarintiki Daaredi- ரூ 23 கோடி
- துருவா- ரூ 23 கோடி
- தெறி- ரூ 22 கோடி
- டெம்பர்- ரூ 22 கோடி
- S/o Satyamurthy- ரூ 20 கோடி
- புலி- ரூ19.5 கோடி
- Baadshah- ரூ 19 கோடி
