தல அஜித்தின் நடிப்பில் இந்த வருடத்தின் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் தல57. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அஜித் சட்டையில்லாமல் உடம்பை மரணமாஸ்ஸாக பிட்டாக வைத்துள்ளது போல் போஸ்டர் டிசைன் செய்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் படத்திற்கு விவேகம் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அஜித் ஒரு இன்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், இப்படம் 2016ல் தொடங்கி படப்பிடிப்பு நீண்டநாட்களாக நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் முழு படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தகவல் கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் படத்தை ரம்ஜான் நாளன்று வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

அதுமட்டுமில்லாமல் படத்தை ரம்ழான் நாளன்று வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்