கோலிவுட் திரையுலகில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் நடிகை த்ரிஷா நேற்றைய புத்தாண்டை நீச்சலுடை, பாய் பிரண்ட், ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என குதூகுலமாக கொண்டாடி உள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். அவற்றில் ஒன்று தனது பாய்பிரண்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளருடன் த்ரிஷா நீச்சலுடையில் உள்ள ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.