கேடி, நண்பன் போன்ற தமிழ் திரைப்படங்களிலும் பல இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை இலியானா.
இவர் தற்போது ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இலியானாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன் அவருடைய நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை அவரது காதலரே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்