சூர்யா நடிப்பில் தயாராகி வரும் சிங்கம் மூன்றாம் பாகம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. முதல் இரண்டு பாகங்களுக்கு DSP இசையமைத்த நிலையில், S3 படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்து வருகிறார்.
"சிங்கம் சிங்கம்.. ஹி இஸ் துரை சிங்கம்" என முதல் இரண்டு பாகங்களின் பாடல்களும் சூப்பர்ஹிட். இந்நிலையில் S3'ல் சூர்யாவின் அறிமுக பாடலை தற்போது கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம் ஹாரிஸ். மேலும் இந்த பாடலின் முதல் வரியையும் அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"ஓ சோனி.. சோனி.. சூப்பர் சோனிக்.." - இதுதான் பாடலின் முதல் வரி.