தமிழ் சினிமாவில் பலருக்கும் அஜித் தான் ரோல் மாடல். அந்த வகையில் சிவகார்த்திகேயனும் அஜித் சார் போல் பல நல்ல விஷயங்களை செய்யவேண்டும், அதில் அவர் தான் என் ரோல்மாடல் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் நடிக்கும் ரெமோ படம் அக்டோபர் 7ம் தேதி திரைக்கு வருவதாக உள்ளது, ஆனால், படக்குழு தற்போது ஓர் அதிரடி முடிவெடுத்துள்ளதாம்.
ரெமோ படத்தை ஒரு நாள் முன்பு வியாழக்கிழமையே ரிலிஸ் செய்யலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.
ஏனென்ன்றால் வார இறுதியில் 4 நாட்கள் நல்ல வசூல் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தானாம்.
மேலும், முதன் முதலில் வியாழக்கிழமை படத்தை ரிலிஸ் செய்யும் கலாச்சாரத்தை அஜித் தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
