சுசீந்திரன் இயக்கி வரும் மாவீரன் கிட்டு படத்தில் விஷ்ணு விஷால் வித்தியாசமான 4 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீதிவ்யாவும், முக்கியமான வேடங்களில் பார்த்திபன், சூரியும் நடித்துள்ளனர். இன்னும் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது.
1985 காலகட்டத்தில் தமிழக உரிமைக்காகப் போராடிய மாவீரன் ஒருவனின் கதையாம் இது. ஈழத்தமிழர்கள் பற்றியது கிடையாது என சுசீந்திரன் கூறியுள்ளார்.
படத்தின் முதல்பாதி எடிட்டிங் முடிந்துள்ளது. அடுத்த மாதம் படத்தை விளம்பரப்படுத்தி நவம்பரில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.