நடிகைகள் நடிப்பையும் தாண்டி என்னென்ன தொழில் செய்கிறார்கள் தெரியுமா?

நடிகைகள் ஒரு படத்தில் நடித்தாலே ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

ஆனால் அவர்கள் நடிப்பதோடு விடாமல் சினிமாவை தாண்டி சில தொழில்களும் செய்து வருகின்றனர். தற்போது நாயகிகள் என்னென்ன தொழில் செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.


  • நயன்தாரா - ரியல் எஸ்டேட் பிஸினஸ்
  • த்ரிஷா - ரியல் எஸ்டேட் பிஸினஸ்
  • தமன்னா - ஒயிட் கோல்ட் நிறுவனம் மூலம் தங்க வியாபாரம்
  • அனுஷ்கா ஷெட்டி - ரியல் எஸ்டேட் பிஸினஸ்
  • சமந்தா - ரியல் எஸ்டேட் பிஸினஸ்
  • டாப்ஸி - கல்யாண வேலைகள் சார்ந்த தொழில்
  • நமீதா - குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யும் தொழில்
  • காஜல் அகர்வால் - ரியல் எஸ்டேட் பிஸினஸ்
  • பிரணிதா - ஓர் நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரராக உள்ளார்
  • சிம்ரன் - ஹோட்டல் வைத்துள்ளார்
  • ஹன்சிகா - தான் சம்பாதித்த பணத்தில் ஒரு இடம் வாங்கி குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறார்
  • அம்பிகா, ராதா - நட்சத்திர ஓட்டல் பிஸினஸ்
  • இலியானா - ஆடை வடிவமைப்பு பிஸினஸ்
  • ராகுல் ப்ரீத் சிங் - ஃபிட்னஸ் ஸ்டுடியோ
  • ஸ்ரேயா - ஸ்பா வைத்துள்ளார்.
  • நிஷா அகர்வால் - ஜுவல்லரி கடை