சூப்பர் சிங்கர் நிகச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் பிரகதி. இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் பாடினார்.
பெரிய பாடகியாக வளர்ந்து வரும் நிலையில் தற்போது பாலா படத்தின் ஹீரோயின் என்று ப்ரோமோஷன் கிடைத்துள்ளது.
இப்படத்தில் கிடைத்த வாய்ப்பு பற்றி அவர் கூறுகையில் ‘பாலா சார் என் அப்பா மாதிரி, அவரும் என்னை ஒரு மகள் போல் தான் நடத்துவார்.
என்னை அழைத்து பேசும் போதே, நீ இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும், ஆனால், உன் கல்வி பாதிக்கப்படும் என்றால் வேண்டாம், என கூறினார்.
ஒரு இயக்குனர் இத்தனை அக்கறை காட்டும் போது கண்டிப்பாக நடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்’ என்று கூறியுள்ளார்.