தமிழ் சினிமாவில் மாஸ் கிளாஸ் என இரண்டு குதிரைகளிலும் பயணிப்பவர்கள் விக்ரம், சூர்யா. இதில் விக்ரம் அடுத்து கருடா, சாமி-2 ஆகிய படங்களில் நடிக்கின்றார்.
சூர்யா தானசேர்ந்த கூட்டம் மற்றும் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது கோலிவுட்டில் ஹீரோயின்களுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விக்ரம், சூர்யாவிற்கு ஹீரோயின் கிடைக்கவில்லையாம்.
விக்ரம், சூர்யா மட்டுமின்றி தனுஷ் அடுத்து நடிக்கும் படத்திற்கு கூட இன்னும் ஹீரோயின் கிடைக்கவில்லையாம். ஏனெனில் தற்போது இருக்கும் ஹீரோயின்கள் எல்லோருக்கும் 30 ஆவதால் இளம் நடிகைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.