தொடரி திரைப்படம் நேற்று வெளிவந்து, தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்காக வழக்கம் போல ரசிகர்கள் தியேட்டர்களில் போஸ்டர், பேனர் என கொண்டாட்டமாக தான் இருந்தது.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில், படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஸ்கிரீனில் பால் ஊற்றிவிட்டனர்.
இதனால் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஸ்கிரீன் வீணாகி போனதாக, திரையரங்கு உரிமையாளர் தன் ஆதங்கத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.