இளையதளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் நடிகர்களில் அதிக ரசிகர்கள் கொண்டிருப்பவர்களில் அவரும் ஒருவர்.
தற்போது திருச்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் விஜயின் மீது கொண்டுள்ள பற்றை வெளிக்காட்ட தன் வீட்டின் முன்பு விஜய்யின் புகைப்படத்தோடு உன்னால் முடியும் என்ற வசனத்தையும் வைத்துள்ளார். இரவில் ஒளிரும் இது, விஜய் மீது அந்த ரசிகர் கொண்ட அன்பை பிரகாசமாக உலகிற்கு பறை சாற்றுகிறது.