காதலனுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா! இன்னும் மறுப்பாரா? புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா.

இவர் நானும் ரௌடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் உள்ளதாக தொடர்ந்து கிசுகிசு வந்தவண்ணம் உள்ளது.

சமீபத்தில் நடந்த விருது விழாவில் கூட இருவரும் ஒன்றாகவே வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து ஓணம் கொண்டாடியுள்ளனர்.

நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இப்போதும் இருவரும் இடையில் காதல் இல்லை என்று மறுப்பார்களா என தெரியவில்லை.