விஜய் தன்னுடைய 60வது படத்தை பரதன் அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் படப்பிடிப்பு வேலைகள் பிஸியாக நடந்து வருகிறது.
மறுபக்கம் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.
இன்று மாலை 5 மணிக்கு வருவதாக கூறப்பட்டது. பிறகு 6 மணி என்று கூறினர். ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்க மீண்டும் 5ம் தேதி இரவு 12 மணிக்கு வரவுள்ளதாக கூறியுள்ளனர்.
இதனால் டிரெண்ட் செய்யலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.