திரை உலகை தொடர் அதிர்ச்சியில் ஆழ்த்தும் மரணங்கள் !

கடந்த பத்து நாட்களில் தமிழ் திரை உலகம் தொடர் மரணங்களை சந்தித்து வருகின்றது.

ஆகஸ்ட் 4 – தமிழ் சினிமா தயாரிப்பாளர் டி.எஸ்.சேதுராமன் . மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஆகஸ்ட் 6 – திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா ‘வியட் நாம் வீடு சுந்தரம்”. உடல் நலக் குறைவால் காலமானார்.

ஆகஸ்ட் 8 – நடிகை ஜோதிலட்சுமி . இரத்தப்புற்று நோயால் காலமானார்.

ஆகஸ்ட் 9 – திரைபடத் துறையின் பல் துறை வித்தகர் பஞ்சு அருணாசலம்.

ஆகஸ்ட் 10 – இயக்குனர் சசி சங்கர் . மாரடைப்பால் காலமானார்

ஆகஸ்ட் 14 – கவிஞர் நா . முத்துக்குமார். மிகக் குறைந்த வயதில் மஞ்சக்காமாலை நோயினால் காலமானார் .