நடிகர் விக்ரமின் மகள் அக்சிதாவின் காணாமல் போன வைர மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2-ம்தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், அக்சிதாவுடைய வைர மோதிரம் காணாமல் போனது. 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த மோதிரத்தை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுனர் லட்சுமணன் என்பவர், மோதிரத்தை கண்டுபிடித்து விக்ரமின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று அதனை ஒப்படைத்தார்.