140 எழுத்துகளில் செய்திகளில் வெளியிடும் குருவிகளுக்கு, தமிழ் சினிமாவில் சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்படுகின்றது. அவர்கள் சொன்னால் தான் தமிழகத்தில் திரைப்படம் ஓடுவது போல், எல்லோரும் அவர்கள் பின்னால் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்துவிட்டனர்.
விளையாட்டாக கிறுக்கிகொண்டிருந்த குருவிகளுக்கு இது பெரிய பேரின்பத்தை கொடுத்தது. நாளுக்கு நாள் அவர்களின் செயல்கள் அடாவடி தனமாக மாறிப்போக, வெட்டிவிடவும் முடியாமல், ஒட்டிக்கொள்ளவும் முடியாமல் அவர்களை நாடிச்சென்றவர்கள் தவித்து வருகின்றனர்.
சமீபத்தில் மேகம் நடிகை, குருவிகளில் ஒருவரிடம் தன்னை பற்றி புகழ்ந்து எழுதக்கேட்டுள்ளார். இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த குருவி, மேகத்தை பார்ட்டிக்கு அழைத்து சென்று பஸ்பமாக்கி உள்ளார். இதுவரை நடிகையுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை மட்டும் குருவி வெளியிட்டுள்ளார்.
அதற்கே நடிகை படதாபாடுபடுகின்றார். ஆனால் குருவியோ இன்ப விருந்தின் போது வீடியோவே எடுத்துள்ளாராம். அது வெளியானால் நடிகை தமிழகத்தை விட்டே வெளியேற வேண்டிய சூழல் வந்துவிடுமாம்.
அரைகுறை குருவிகளை நம்பினால் இது தான் கதி, இனிமேலாவது கலைஞர்கள் சுதாரித்துக்கொண்டால் சரிதான்.