விரைவில் ஜெய் – அஞ்சலி டும்…டும்….!

நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலிக்கும் விரைவில் டும் டும் டும் இடம்பெறப்போவதாக கிசு கிசுக்கள் கிளம்பியுள்ளன. திருமணம் நடந்தால் இருவருக்கும் வாழ்த்துக்கள்.