சிம்பு ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா என இரண்டு நடிகைகளை காதலித்தார். இந்த இரண்டு காதலும் இறுதியில் தோல்வியில் தான் முடிந்தது.இந்நிலையில் மீண்டும் இவர் ஹன்சிகாவுடன் காதலில் விழுந்துள்ளார், இதனால் சிம்பு தற்போது நடித்து வரும் AAA படத்தில் கூட ஹன்சிகா நடிக்க சம்மதித்து விட்டார் என கூறப்பட்டது.
ஆனால், இதை இப்படத்தின் இயக்குனர் ஆதிக் முற்றிலுமாக மறுத்துள்ளார், மேலும், சிம்புவிற்கு ஜோடி யார் என்பது சஸ்பென்ஸ் நீடித்து வருகின்றது