வாழ்க்கையில் வெற்றி பெற போராட்டங்கள் அவசியம்” என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சமந்தா கூறியதாவது:
“நம் வாழ்வில் அனைவருடைய இலக்கும் வெற்றியை நோக்கி தான் அமைகின்றது. நம் கனவு வெறும் கனவாக மட்டும் இல்லாமல் வெற்றி அடைய வாழ்வில் பல போராட்டங்களை கடந்து வர வேண்டும் அது எந்த துறையாக இருந்தாலும் வாழ்வில் போராட்டங்களை சந்திக்கும் ஒருவருக்கு மட்டுமே வெற்றி சொந்தமாகின்றது என கூறினார்.
நம் இலக்கை நோக்கி போராடும் பொழுது பல இன்னல்களை சந்திக்க நேரிடலாம், சொந்தங்கள் நம்மை விட்டு விலகலாம். சிலர் நம்மை கொச்சைப்படுத்தலாம். அதையும் தாண்டி நம் வளர்ச்சிக்காக போராடும் பொழுது நிச்சயம் வெற்றி எண்ணும் உச்சத்தை எட்ட முடியும். பின் விலகி சென்ற அனைத்தும் நம்மை நோக்கி திரும்பும்.
இதற்கு உதாரணம் நானே என்று சமந்தா கூறினார். மேலும் அவர் தற்போது ‘ஜனதா கேரேஜ்’ என்ற படத்தில் நடித்து உள்ளதாகவும் இப்படம் இரு மொழிகளில் தயாராகி உள்ளது எனவும் மோகன்லால் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் நடித்துள்ளதாகவும், பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.”எனவும் கூறினார்.