திரைப்பட ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த படம் கபாலி.
உலகெங்கும் வெளியான இப்படம் முதல் நாளிலேயே ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மட்டும் முதல்நாளில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கபாலி திரைப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், முதல் நாளிலேயே ரூ.250 கோடி இந்தியாவில் மட்டும் வசூலித்து உள்ளதாகவும், தமிழகம் அல்லாத நாட்டின் பிற பகுதிகளில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
10,000 திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.